Yantra for Good Health/நோய்கள் குணம்தரும் யந்திரம்
Praying this yantra with the mantra balance all your Chakras and increase immunity power of the human body and helps to get rid of Health issues (Note:This yantra should be drawn with rice flour for praying as said)
நோய்கள் குணம்தரும் யந்திரம் மந்திரத்துடன் வழிபட உடலில் உள்ள சக்கரங்கள் வலு பெற்று நோய் எதிர்ப்பு சக்தி பெருகி உடல் நல குறைகள் தீரும் (குறிப்பு :அரிசி மாவில் வரைந்து வழிபட வேண்டும்)